கம்பம் வசந்தமஹால்

ஆடை உலகில் 100 ஆண்டுகளாக தரமான ஆடை வகைகளை உற்பத்தியாகும் இடங்களில் மிக சரியாக திட்டமிட்டு நேரடி கொள்முதல் முலம் ரகங்கள் வரவழைக்க படுவதால் அறிமுகமாகும் நவீன மாடல்கள் உடனுக்குடன் விற்பனைக்கு வந்து விடுகிறது.

கம்பெனிகள் மற்றும் மில்களின் கொள்முதல் மற்றும் பேமன்ட் விவுயங்களில் நேர்மையான நிர்வாக முறையை பின் பற்றுவதால் அவர்கள் நிர்னயித்த கால அவகாசத்திற்கு முன்னதாகவே பேமன்டை செலுத்துவதாலும் தயாரிப்பாளர்கள் தரும் பிரத்தியகமான சலுகைகளையும் வாடிக்கையாளர்களுக்கே கிடைக்கும் படி செய்வதால் மற்ற கடைகளில் இருந்து 10 முதல் 18 சதவிகித குறைந்த விலையில் எந்த பொருளையும் வசந்தமகால் வழங்க முடிகிறது.

மேலும் ஏமாற்று வேலைகள் இல்லாத நியாயமான் ஒரே விலையில் தரமான ஆடை ரகங்களை மண நிறைவுடன் வாடிக்கையாளர்களால் தேர்ந்தெடுக்க முடிகிறது.

விற்கும் இடத்தில் மட்டுமல்லாது வாங்கும் இடத்திலும் இந்த நேர்மையான வெளிப்படையான வியாபார முறையை கடை பிடிப்பதால் பிரபலமான எந்த ஆடை தயாரிப்பாளரும் தங்களின் தயாரிப்பின் விற்பனையாளராக நியமிக்க வசந்தமகால் தான் அவர்களின் முதல் தேர்வாக இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு முழு மதிப்பளிக்கும் வகையில் தனி கவனத்துடன் ஆடைகளை தேர்ந்தெடுத்து வழங்குவதால் வாடிக்கையாளர்களின் மனதிலும் நிலையான இடத்தை பிடித்திருக்கிறது வசந்தமஹால்.

 

Vasantham Mahal had the decorum for more than 100 years of tradition in Textile showroom industry.

Our ethical approach to business ensures integrity in all our dealings, making us synonymous with reliability and trustworthiness.

Our core focus has always been to make sure that each person connected with us – our vendor, our customer – finds our association fulfilling as well as fruitful.

We have always been known to extend an exclusive and exquisite collection that keeps pace with the discerning customer’s taste.

Our forte lies in our presentation of collections that are latest, fashionable and elite at all times.

Our collections include wedding silks, designer sarees, cotton & silk sarees, chudidars & dress materials, traditional & western wears, suitings & shirtings, formal & casual wears, dhoties, sherwanis & children’s wears.

With clothes for every season and every occasion, we have indeed become the favorite shop.

With on-time supply, we have a smooth rapport with our vendors, a relationship that has always been governed by ethical business practices and hassle-free payments.

Our continual endeavor is to understand our esteemed customer’s buying behavior and serving them with best varieties that have helped us build strong relationship.

In order to render excellent customer service, Vasantham Mahal is the one and only choice of our beloved customers.

Major Brands

Menu